අප්රේල් 22 මිහිකත දිනයයි. මෙවර මිහිකත දිනයේ තේමාව ලෙස කාලගුණ විපර්යාසය වෙනුවෙන් ක්රියාත්මක වීම යොදාගෙන ඇත. ලොව පුරා පැතිර යන වසංගත තත්ත්වය හමුවේ මිනිසුන් ලෙස අප කළ පරිසර විනාශය දෙස හැරී බලා එම විපාක අවම කරගැනීම සඳහා ක්රියාත්මක වීමට මෙය සුදුසු කාලයයි. ජාත්යන්තර මිහිකත දිනය වෙනුවෙන් ශ්රී ලංකාවේ ප්රවීන කලාකරුවන් රැසක් එකතුව. ” අලුත් ඉස්කෝලේ” නමින් මියුරු ගීතයක් එළිදක්වා ඇත.
ஏப்ரல் 22 சர்வதேச பூமி தினமாகும். இவ்வருட பூமி தினத்தின் கருப்பொருளாவது காலநிலை மாற்றத்தை உணர்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்தல் என்பதேயாகும். உலகம் முழுதும் வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் மனிதர்கள் என்ற வகையில் நாம் சுற்றுச்சூழலை நாசம் செய்வதை நிறுத்தி ஒரு கணம் சிந்தித்து அவற்றை திருத்திக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். சர்வதேச பூமி தினத்திற்காக இலங்கையின் பிரபல கலைஞர்களினால் “புதிய பாடசாலை” என்ற பெயரில் அழகிய கீதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
April 22 is “Earth Day”. Theme for 2020 Earth day has been declared as “Climate Action”. With current pandemic situation, it is time for us to look back at the harm we incurred to the nature and act upon reversing the impact. Various Sri Lankan artists has composed a beautiful song called ” | ” to pay tribute to the nature and celebrate “Earth Day”.
with, Raveendra Randeniya jackson anthony Nanda Malini Kalum Srimal Upul Shantha Sannasgala Mahesh Denipitiya Amarasiri Peiris Latha Walpola Nirosha Virajini T.M. Jayarathne mariyasel gunathilaka Bhathiya Santhush Umaria Sinhawansa keerthi pasquel Ridma Weerawardena peshala manoj Edward Jayakody Uresha Ravihari Jayasri Charitha Priyadharshini peiris Shashika Nisansala Raveen Kanishka Jananath Warakagoda Desmond De Silva Sunil Perera chandralekha perera Rukantha Gunathilake Chithral Somapala Corine Almeda sohan weerasinghe Kumari Munasinghe Akila Dhanuthth Akila Dhanuththara